JUST IN
  • BREAKING-NEWS ரம்ஜான் திருநாளையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி வாழ்த்து
  • BREAKING-NEWS சேலம்: ஓமலூர் பகுதியில் சட்டவிரோதமாக புதர்களில் மறைத்து மதுபாட்டில்கள் விற்றதாக 11 பேர் கைது
  • BREAKING-NEWS இலங்கையின் தலைமன்னரில் 2 பேரிடம் இருந்து 135 கிலோ கஞ்சா பறிமுதல்
  • BREAKING-NEWS கடலூரில் காவல்துறை மேற்கொண்ட சோதனையில் 96 ரவுடிகள் கைது
  • BREAKING-NEWS ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான அடுத்தகட்ட போராட்டம் குறித்து இன்று மதியம் ஆலோசனை
  • BREAKING-NEWS மேட்டூர் அணை நீர்வரத்து விநாடிக்கு 176 கன அடியில் இருந்து 153 கன அடியாக குறைந்தது
  • BREAKING-NEWS உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS மதுரையில் ஜாக் அமைப்பினர் இன்று ரம்ஜான் கொண்டாடுகின்றனர்
  • BREAKING-NEWS ஆரணி அருகே பாத்திரக்கடை உரிமையாளர் வீட்டில் 36 சவரன் நகை கொள்ளை
  • BREAKING-NEWS திருப்பதி கோவிலில் நேற்று உண்டியலில் வசூலான தொகை ரூ.2.77 கோடி: தேவஸ்தான நிர்வாகம்
  • BREAKING-NEWS தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு
  • BREAKING-NEWS அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி
  • BREAKING-NEWS மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி
  • BREAKING-NEWS என் நாடிநரம்பில் ஓடுவதெல்லாம் கண்ணதாசனின் வரிகள் : இளையராஜா
அறிவியல் & தொழில்நுட்பம் 11 Jan, 2017 02:03 PM

புளூட்டோவில் பனி கோபுரங்கள்...! உயிரினம் வாழ முடியுமா..?

Cinque Terre

சூரியக் குடும்பத்திலுள்ள அனைத்து கோள்களையும் ஆய்வு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ள நாசா, புளூட்டோவில் பனி கோபுரங்கள் அதிகமாக புலப்படுவதை புகைப்படங்கள் மூலம் விளக்கியுள்ளது.

சூரிய குடும்பத்தில் இரண்டாவது பெரிய குறுங்கோளாகவும், சூரியனை நேரடியாகச் சுற்றிவரும் பத்தாவது கோளாகவும் புளூட்டோ உள்ளது.
புளூட்டோ கோளினை கடந்த 2015- ஆம் ஆண்டு முதல் நாசா ஆய்வு செய்து வருகிறது. நாசா வெளியிட்டுள்ள புகைபடத்தில் 500 மீட்டர் உயரமுள்ள பனிக்கட்டிகளால் ஆன கோபுரங்கள் அக்கோளில் காணப்படுகின்றன.
பூமியை தவிர வேறு எந்த கோளிலும் இத்தகைய இராட்சத பனிக்கட்டிகள் இல்லை எனவும் நாசா ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இக் கண்டுபிடிப்பினை தொடர்ந்து அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கு ஏதுவான காரணிகள் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads