[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்
  • BREAKING-NEWS விண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்

இளைஞர்களை கவர வரும் புதிய யமஹா எஃப்இசட் 250 பைக்...!

new-yamaha-fz-250-launch-details

யமஹா நிறுவனம் புத்தாண்டு வருகையாக ஜனவரி மாதம் 250சிசி என்ஜின் கொண்ட புதிய யமஹா எஃப்இசட் 250 பைக் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

யமஹா எஃப்இசட் 250 என அழைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த பைக்கில் 20.5 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 250சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். மிகவும் ஸ்மார்ட்டான டிசைன், ஸ்ப்ளிட் இருக்கைகள், டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் என பல வசதிகளை பெற்றுள்ளது.

யமஹா எஃப்இசட்டில் 5 அல்லது 6 வேக கியர்பாக்ஸ் இடம் பெற்றிருக்கும். சமீபத்தில் வெளிவந்த FZ15 பைக்கில் உள்ளதை போன்றே மிகவும் ஸ்டைலிசான பாடி அமைப்பினை பெற்றுள்ளது. ஏபிஎஸ் ஆப்ஷனும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. ஜனவரி 24- ஆம் தேதி விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close