[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது

ராகுல் காந்தி பெயரில் வயநாட்டில் மூன்று பேர் போட்டி

raghul-gandhi-is-up-against-congress-leader-rahul-gandhi-in-wayanad

வயநாட்டில் ராகுல் காந்தியை எதிர்த்து அவரது பெயரை கொண்ட இரண்டு பேர் போட்டியிட்டுள்ளனர். மொத்தம் அந்தத் தொகுதியில் களம்கண்ட 24 வேட்பாளர்களில் காந்தி என்ற பெயரில் உள்ள 4 பேர் போட்டியிட்டனர். 

மூன்றாம் கட்டமாக வயநாடு உட்பட 116 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. அதில், வயநாடு தொகுதியில் போட்டியிட்டவர்கள் பற்றிய சுவைமிகுந்த தகவல் வெளியாகியுள்ளது. அதில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தவிர, அகில இந்திய மக்கள் கழகத்தைச் சேர்ந்த ராகுல் காந்தி என்பவர் போட்டியிட்டுள்ளார். அவருக்கு பக்கெட் சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. 

              

இதேபோல், சிவபிரசாத் காந்தி என்பவர் 'ஏசி' சின்னத்தில் போட்டியிட்டுள்ளார். சுயேச்சை வேட்பாளரான கே.இ.ராகுல் காந்தி என்பவர், தேநீர் கோப்பை சின்னத்தில் போட்டியிட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close