[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு
  • BREAKING-NEWS கர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS ”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம்

‌ஆர்கே நகர் தொகுதியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன: ஜெயலலிதா பரப்புரை

jayalalitha-election-campaign-at-rk-nagar-chennai

‌சென்னை ஆர்கே நகர் தொகுதியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவரது சொந்த தொகுதியான ஆர்.கே.நகரின் காசிமேடு பகுதியில் வேனில் இருந்தபடி முதலமைச்சர் வாக்கு சேகரித்தார். அ‌ப்போது பேசிய அவர், ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட 306 உட்புற சாலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும், சாலைகள், பூங்காக்கள், மழைநீர் வடிகால் போன்றவை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதிமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்ட முதலமைச்சர் ஜெய‌லலிதா, ‌மீனவர்களுக்கு தனி வீடுகள் கட்டித் தரப்படும் என்பன போன்ற வாக்குறுதிகளையும் அளித்தார். திமுக ஆட்சியில் பல மணி நேரம் மின்வெட்டு இருந்ததாகவும், தற்போது அப்பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டுள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close