[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்- ஸ்டாலின்
  • BREAKING-NEWS காவிரி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடியின் 9 சொகுசு கார்கள் பறிமுதல்
  • BREAKING-NEWS ஐயா நல்லகண்ணுவை சந்தித்தேன்; அவரை சந்தித்ததற்கான காரணம் அவரின் பெயரிலேயே உள்ளது- கமல்ஹாசன்
  • BREAKING-NEWS அரசியல் பிரவேசம் குறித்து விஜயகாந்திடம் பேசியபோது ‘நீங்களெல்லாம் வரணும்’ என கூறினார்- கமல்ஹாசன்
  • BREAKING-NEWS அரசியல் பயணத்தை கருணாநிதியிடம் சொன்னேன்; சிரிப்பு மூலம் வாழ்த்துகிறார் என்பதை புரிந்து கொண்டேன்- கமல்ஹாசன்
  • BREAKING-NEWS கமல்ஹாசனை ஆசிர்வாதம் செய்து அனுப்பிய விஜயகாந்த் தேர்தல் நேரத்தில் அவருடன் கூட்டணி குறித்து முடிவெடுப்பார் - பிரேமலதா விஜயகாந்த்

ராகுலை மக்கள் ஏற்கத் தொடங்கிவிட்டனர்: சரத் பவார்

people-have-started-accepting-rahul-gandhi-now-pawar

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை மக்கள் தற்போது ஏற்கத் தொடங்கியிருப்பதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். 

குஜராத்தில் தீவிர தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ராகுல் காந்தியின் பேச்சைக் கேட்க கூடும் கூட்டத்தை வைத்துப் பார்க்கும் இதனை உணர முடிவதாகவும் சரத் பவார் கூறியுள்ளார். மத்தியில் இருக்கும் ஆட்சியாளர்களால் ராகுல் பெரிதும் கேலிக்கு ஆளானதாகவும், ஆனால், தற்போது நிலைமை தலைகீழாக மாறி வருவதாகவும் சரத் பவார் கூறியுள்ளார்.

குஜராத் நிலவரம் பாரதிய ஜனதாவுக்கு எதிராகத்தான் இருப்பதாகவும், ஆனால், பணபலமும், அதிகாரமும் ஆட்சியாளர்களிடம் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close