[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான்; கண்டுபிடித்த பின் அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று: கமல்ஹாசன்
  • BREAKING-NEWS உலக அழகியாக தேர்வான இந்தியாவின் மனுஷி சில்லாருக்கு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து
  • BREAKING-NEWS சர்ச்சைக்குள்ளான பத்மாவதி திரைப்படம் டிசம்பர்.1இல் வெளியாகவிருந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி நடக்கும்போது அவரது அறையில் சோதனை என்பது அதிகாரவரம்பு மீறிய செயல்: திருமாவளவன்
  • BREAKING-NEWS அரசின் கைகளில் வேதா இல்லம் உள்ளது , அதற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
  • BREAKING-NEWS தமிழகத்தில் பாடத்திட்ட மாற்றத்தை முதல்வர் பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்: அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS போயஸ் கார்டன் இல்லத்தை கோயில் என்று கூறுவதை ஏற்க முடியாது: ஈவிகேஎஸ் இளங்கோவன்
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்: முதல் இன்னிங்ஸில் இலங்கை 294 ரன்களுக்கு ஆல் அவுட்
  • BREAKING-NEWS ஆளுநர் கோவையில் மேற்கொண்டது ஆய்வு இல்லை; கலந்துரையாடல்- ஹெச்.ராஜா
  • BREAKING-NEWS திமுக தலைவர் கருணாநிதி அழைத்தால் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவேன்- மு.க. அழகிரி
  • BREAKING-NEWS அதிமுகவை அழிக்க பிறந்தவர்கள் யாரும் இல்லை: தம்பிதுரை எம்.பி
  • BREAKING-NEWS இன்றைய(நவ.,19) விலை: பெட்ரோல் ரூ.72.07, டீசல் ரூ.61.41
  • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,280 கன அடியில் இருந்து 1,600 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS புதுச்சேரி நெட்டப்பாக்கம் பகுதியில் ஆய்வுக்கு சென்ற ஆளுநர் கிரண்பேடியை மக்கள் முற்றுகையிட முயற்சி
அரசியல் 30 Jul, 2017 11:33 AM

திருமாவை அழைப்பதும் மண்டியிடுவது தானா?: ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி

tamilisai-accusation-on-stalin

மக்கள் நலனுக்காக மத்திய அரசோடு மாநில அரசுகள் இணைந்து செயல்படுவதை மண்டியிடுவது என்றால், ஆட்சிக் கனவில் ஸ்டாலின் திருமாவளவனை அழைப்பதும் மண்டியிடுவது தானா என தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை வேப்பேரியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சியில் இருந்த வரை, நீட் தேர்வை அனுமதிக்கவில்லை எனவும், தற்போதைய அரசோ, மக்கள் நலனில் அக்கறை இல்லாமல், மண்டியிட்டு ஆட்சியை காப்பாற்றி கொள்ள வேண்டிய சூழலில் உள்ளது என்று பேசினார்.

இந்நிலையில் தமிழகத்தில் மாற்றம் கொண்டு வருவதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தனக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்த நிலையில் தமிழிசை இவ்வாறு வினவியுள்ளார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை ட்விட்டரில் இக்கேள்வியை எழுப்பியுள்ளார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
adgebra
Advertisement:
[X] Close