[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

கருப்புப்பண முதலைகளுக்கு உதவதான் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தாரா?... தமிழிசை கேள்வி

tamilisai-question-for-p-chidambaram

ரூபாய் நோட்டு விவகாரத்தில் ப.சிதம்பரம் கூறிய கருத்து குறித்து பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அருண்ஜேட்லி இடத்தில் தான் இருந்தால் பதவியை ராஜினாமா செய்திருப்பேன் என முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதற்கு பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் பேசிய அவர் கருப்பு பண முதலைகளுக்கு உதவதான் ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தாரா என தமிழிசை கேள்வி எழுப்பி உள்ளார்.மேலும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை மக்கள் ஆதரிக்கவில்லை.கருப்பு பண ஒழிப்பிற்கு நாடு முழுவதும் இளைஞர்களின் ஆதரவு இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:

[X] Close