[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் நான் போட்டியிடுவது பற்றி தலைமைதான் முடிவு எடுக்கும் - உதயநிதி ஸ்டாலின்
  • BREAKING-NEWS சேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ரோஹிணி மத்திய உயர்கல்வித்துறை துணை செயலாளராக நியமனம்
  • BREAKING-NEWS தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா ஆளுநரை நாளை சந்திக்க சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முடிவு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்

உத்தரகண்ட்டில் வள்ளுவர் சிலை அமைக்கும் பணி தொடக்கம்

start-of-the-construction-of-valluvar-statue-in-uttarakhand

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில், தொடர் மழையால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த திருவள்ளுவரின் சிலை அமைக்கும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

மேளா பவன் வளாகத்தில் உள்ள பூங்காவில் சிலையை நிறுவ அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், தொடர் மழையால் அதற்கான பணி நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில், மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. விரைவில் பணிகள் முடிவடைந்து இம்மாத இறுதியில் சிலை திறந்துவைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கங்கைக் கரையோரம் நிறுவதற்காக கொண்டு செல்லப்பட்ட திருவள்ளுவர் சிலை, அவமதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிலையை நிறுவும் பணி நடைபெற்று வருகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close