[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

மாநிலங்களவையில் 43 உறுப்பினர்கள் பதவியேற்பு

43-members-sworn-in-rajya-sabha

மாநிலங்களவை இன்று கூடியதும் புதிய உறுப்பினர்கள் பதவியேற்றனர். திமுக சார்பில் டிகேஎஸ் இளங்கோவன், ஆலந்தூர் பாரதி ஆகியோர் தமிழில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, பியுஷ் கோயல், சமாஜ்வாடி கட்சி சார்பில் அமர் சிங் ஆகியோர் இன்று பொறுப்பேற்ற 43 உறுப்பினர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். புதிதாக பொறுப்பேற்ற உறுப்பினர்களை பிரதமர் மோடியும் மாநிலங்களவை தலைவர் ஹமீது அன்சாரியும் வாழ்த்திப் பேசினர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close