[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா
  • BREAKING-NEWS தமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

இன்றைய முக்கியச் செய்திகள்!  

headlines-of-the-day

தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. 'தாளாற்றித் தந்த பொருளெல்லாம்' என்ற குறளை மேற்கொள்காட்டி விளக்கம்

அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்களை மத்திய அரசு உளவு பார்க்கிறது என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடும் குற்றச்சாட்டு

மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா இடையே உடன்பாடு ஏற்படுவதில் இழுபறி நீடிப்பு. ஆட்சி அமைப்பது தொடர்பாக எந்த கட்சியுடனும் ஆலோசிக்கவில்லை என காங்கிரஸ் விளக்கம்

சூரசம்ஹாரத்தை காண திருச்செந்தூர் கடற்கரையில் அலைகடலென குவிந்த பக்தர்கள். 'வெற்றிவேல் வீரவேல்' என்ற முழக்கங்களுக்கு இடையே சூரனை வதம் செய்தார் முருகன்

கூட்டுறவு வங்கிகளில் சிறு வணிகக் கடன்கள் வழங்குவதில் மோசடி நடந்தது அம்பலம்; தவறு செய்தவர்கள் தப்பிக்க முடியாது என அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

கோவா திரைப்பட விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது வழங்கப்படுமென மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு. விருது அறிவித்துள்ள மத்திய அரசுக்கு ரஜினிகாந்த் நன்றி

ரஷ்யாவை வீழ்த்தி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றது இந்திய ஆடவர் ஹாக்கி அணி. அமெரிக்க அணியை 6க்கு5 என்ற கோல்கள் கணக்கில் தோற்கடித்து மகளிர் அணியும் தகுதிபெற்றது

டெல்லியில் இன்று மாலை நடைபெறுகிறது இந்தியா - வங்கதேசம் மோதும் முதல் இருபது ஓவர் போட்டி

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close