[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு

இந்தி பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது - பிரதமர் மோடி ட்வீட்

pm-modi-about-hindi-language

இன்று ’இந்தி தினம்’ கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள பிரதமர் மோடி,

''அனைவருக்கும் இந்தி தின வாழ்த்துக்கள். மொழியின் எளிமை,தன்னிச்சையான தன்மை, மொழியின் தரம் ஆகியவையே உணர்வுகளின்  வெளிப்பாட்டிற்கு  அர்த்தம் தருகின்றன. இந்த அம்சங்களை இந்தி அழகாக இணைத்துள்ளது'' என தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்தி தினம் குறித்து கருத்து தெரிவித்த அமித்ஷா, ''ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஒரே மொழி இருப்பது இந்தியாவுக்கான அடையாளமாக இருக்கும், இது உலகளவில் இந்தியாவின் அடையாளமாக மாற வேண்டும். இன்றைய தேதிக்கு, இந்தியாவை ஒருங்கிணைக்க வேண்டுமென்றால், அது பலராலும் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும்’’ என தெரிவித்திருந்தார்

Advertisement:
Related Tags : PM modiModi hindiHindi modiமோடிஇந்தி
Advertisement:
Advertisement:
[X] Close