[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

பிரபல மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி காலமானார்

eminent-lawyer-and-former-union-law-minister-ram-jethmalani


பிரபல மூத்த வழங்கறிஞரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராம் ஜெத்மலானி இன்று காலை காலமானார். அவருக்கு வயது 95.

வயது முதிர்வு காரணமாக உடல்நலமில்லாமல் இருந்த ஜெத்மலானிக்கு கடந்த 2 வாரமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை காலமானார். 

ராம் ஜெத்மலானி 1923 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் உள்ள சிக்கார்பூரில் பிறந்தார். பிரிவினைக்குப் பிறகு மும்பை வந்தது அவரது குடும்பம்.

18 ஆம் வயதிலேயே சட்டப்படிப்பை முடித்த ஜெத்மலா னி, மும்பையில் வழக்கறிஞராக பணியாற்றினார். 1998ஆம் ஆண்டில் வாஜ்பாய் அமைச்சரவையில் சட்டத்துறை அமைச் சராக பதவி வகித்துள்ளார். உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங் களில் முக்கியமான வழக்குகளில் வாதாடி புகழ் பெற்றவர்.

மறைந்த ராம் ஜெத்மலானிக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அஞ்சலி செலுத்தினார்.. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close