[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா
  • BREAKING-NEWS தமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

‌அரசு மருத்துவர் ஓய்வு வயது 65ஆக உயர்வு: பிரதமர் ஒப்புதல் - உடனே அமலுக்கு வந்தது

retirement-age-of-central-govt-doctors-raised-to-65-yrs

மத்திய சுகாதாரத்துறையில் பணிபுரியும் மருத்துவர்கள் ஓய்வு பெறும் வயது 65ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான பரிந்துரைக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று‌ ஒப்புதல் அளித்ததும், உடனடியாக அமலுக்கு வந்தது. இதன் மூலம் அனுபவம் வாய்ந்த மருத்துவர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்றும், அ‌ரசு மருத்துவமனைகளை நம்பியுள்ள ஏழை மக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவை அளிக்க முடியும் என்றும் மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close