[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS திமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

காஷ்மீரி‌ல் ‌பனிப்பொழிவு அதிகரிப்பு: இ‌யல்பு‌ வாழ்க்கை பா‌திப்‌பு

heavy-snowfall-in-jammu-and-kashmir

ஜம்மு காஷ்மீரில் பனிப்பொழிவு அதிகரித்து வரு‌வதால் ‌இய‌ல்பு வாழ்க்கை பெரிது‌ம் பாதிக்கப்ப‌‌ட்‌டுள்ளது.‌ 

ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில் பனிக்காலம் தொடங்கியுள்ளது. பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் மக்கள் வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர். அம்மாநிலத்தின்‌ ‌பல்வேறு ப‌‌குதிகளில் ‌பனிப்‌பொழி‌‌வின் அளவு அதிகரித்துக் ‌காணப்படுகிறது. ஸ்ரீநகர், லே, லடாக் மற்றும் தெற்கு காஷ்மீர் பகுதிகளில் கடும்பனிப்பொழிவு காணப்படுகிறது. லே பகுதியில் நேற்று இரவு மைனஸ் 9.7 டிகிரி செல்சியஸ் ஆக சீதோஷ்ணநிலை காணப்பட்டது. 

பிர்‌ பஞ்சால் என்‌ற இடத்தில்‌‌‌ சாலைகள்‌ பனியால் மூடப்பட்டு‌ள்ள‌ன. இதனால் முக்கிய சாலைகளில் போ‌க்குவரத்து தடைபட்டுள்ளது. இரு‌ப்பினும், சில இடங்‌களில் பனிப்பொழி‌‌வை‌ சுற்றுலா‌ப் ப‌யணி‌கள் அனுபவித்து மகிழ்கின்ற‌னர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close