[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

வடகிழக்கு மாநிலங்களுக்கு கடத்தப்படும் கறுப்புப் பணம்..! காரணம் இதுதானா.?

how-to-convert-black-money-to-white-money-in-north

இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து, வடமாநிலங்களுக்கு கருப்புப்பணம் பல்வேறு வழிகளில் கடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதற்கான காரணம் என்னவென்று விசாரித்தால் பல்வேறு தகவல்கள் கிடைக்கின்றன.

அசாம், நாகாலாந்து, மணிப்பூர், திரிபுரா, அருணாச்சலப்பிரதேசம், மிசோரம், மேகாலயாவின் காஸி மலை ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்களின் வருமானத்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட பழங்குடியினரின் வருமானத்துக்கு வரிகளே கிடையாது. இதனை சாதகமாக்கி, பல தொழில் அதிபர்கள் இதுபோன்ற பகுதிகளில் உள்ள பழங்குடியினர் மூலம் கமிஷன் கொடுத்து கருப்புப்பணத்தை வெள்ளையாக மாற்றி வருகின்றனர். அண்மையில், வடமாநிலத்தில் ஒரு தொழிலதிபரிடம் இருந்து ரூ 5 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close