[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

இரு மடங்காக உயர்கிறது எம்.பி.க்களின் சம்பளம்

mps-may-soon-get-100-salary-hike

நாடாளுமன்ற எம்.பி.க்களின் சம்பளத்தை இருமடங்காக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மக்களவையில் 545 பேரும், மாநிலங்களவையில் 245 பேருமாக மொத்தம் 790 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்களுக்கு அடிப்படை ஊதியமாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது. அத்துடன் பல்வேறு படிகளும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் எம்.பி.க்களின் ஊதியம் மற்றும் படிகளை நிர்ணயிக்க நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத் தலைமையிலான அந்த குழு, எம்.பி.க்களின் சம்பளத்தை இரு மடங்காக உயர்த்த பரிந்துரை செய்துள்ளது.

இந்த பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் மத்திய அரசு கோரிக்கை விடுத்தன. இதையடுத்து இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. எனவே இது தொடர்பாக அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று தெரிகிறது. இதன் மூலம் எம்.பி.க்கள் ஒவ்வொருவரும் அடிப்படை சம்பளம் ரூ.1லட்சம் மற்றும் இதர படிகள் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close