[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 22 ஆம் தேதி கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும்- அமைச்சர் துரைக்கண்ணு
  • BREAKING-NEWS நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடைபெறும்
  • BREAKING-NEWS புதிய தலைமுறை செய்தி எதிரொலி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை நீர்தேக்க பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மினி லாரிகள் பறிமுதல்
  • BREAKING-NEWS புதுக்கோட்டையில் ஆளுநர் ஆய்வுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது
  • BREAKING-NEWS குமரி: பெருஞ்சாணி அணையில் உபரி நீர் திறப்பால் தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கான முன்னேற்ற திட்டங்களை ரஜினி ஆதரிக்கிறார்; அதற்கு நன்றி- தமிழிசை
  • BREAKING-NEWS டீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் உயர்வை குறைக்கக்கோரி நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் லாரிகள் வேலைநிறுத்தம்

பொங்கலையொட்டி சிறப்பு பரிசுத் தொகுப்பு: முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

rs-100-rice-sugar-jayalalithaa-s-pongal-gift-for-ration-holders

பொங்கல் பண்டிகையையொட்டி,‌ தமிழக மக்களுக்கு முதலமைச்சர் ஜெய‌லலிதா பரிசு அறிவித்துள்ளார். குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு, ஒரு கிலோ பச்சரிசி‌, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீளக் கரும்புத் துண்டு ஆகியவற்றோடு 100 ரூபாயும் வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

பண்டிகையைக் கொண்டாட ஏதுவாக, ‌அந்தப் பரிசுகள் அனைத்தும் பொங்கல் தினத்திற்கு முன்னதாகவே, ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும், அரிசி வாங்கும் குடும்ப அட்டைதாரர்கள், காவலர் ‌குடும்ப அட்டைதாரர்கள், முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கும் இந்த பரிசு ‌வழங்கப்படுமென்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : Jayalalithaa
Advertisement:
Advertisement:
[X] Close