[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

வீட்டிலிருந்தே வேலைப்பார்க்கலாம்: பணியாளர்களுக்கு டொயோட்டா ஆஃபர்

toyota-plans-for-25000-employees-to-work-from-home

ஜப்பான் கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா, 25 ஆயிரம் பணியாளர்களை வீட்டில் இருந்தே வேலை பார்க்கலாம் என்று அறிவித்துள்ளது.

ஜப்பான் நாட்டின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா உலகம் முழுவதும் கிளைகளுடன் உள்ள பெரும் நிறுவனமாகும். இங்கு 72,000 பேர் வேலை பார்க்கின்றனர்.

இதில் 25 ஆயிரம் பேர் வீட்டில் இருந்தே வேலை பார்க்கலாம் என்றும், இவர்கள் வாரத்தில் இரண்டு மணிநேரம் மட்டும் அலுவலகத்துக்கு வந்தால் போதும் என்றும் கூறியுள்ளது. இது அந்நிறுவனத்தின் தலைமையகத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும், ஹெச்ஆர், அக்கவுண்ட்ஸ் அல்லது சேல்ஸ் டிபார்ட்மெண்ட்டில், பணியாற்றும் பணியாளர்களுக்கு பொருந்தும் என்றும் இது வரும் ஆகஸ்டில் இருந்து அமலுக்கு வரும் என்றும் டொயோட்டா நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். திருமணத்துக்கு பிறகு பெண்கள் வேலையை விட்டு விடும் நிலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close