[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தொடங்கியது
  • BREAKING-NEWS இந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு- முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும்- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் அருகே முயல் தீவுப் பகுதியில் ரூ.4 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்
  • BREAKING-NEWS நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 2 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS விருதுநகர்: ராஜபாளையம் அருகே திருவள்ளூர் நகரில் பாலியல் புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது

வீடு, வாகன கடன்களுக்கான வட்டி குறைய வாய்ப்பு

home-loan-interest-rate-to-come-down-as-rbi-cuts-repo-rate

வங்கிகளுக்கான குறுகிய கால வட்டி விகிதத்தை 0.25% சதவிகிதம் ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. இதன் மூலம் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளது.

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பைத் தொடர்ந்து வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 6 சதவிகிதமாக உள்ளது. 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு பிறகு தற்போதுதான் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 6 ஆண்டு வட்டிக்குறைப்பில் தற்போதைய விகிதமே மிகவும் குறைவானது. இதன் அடிப்படையில் வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக ஒரு கோடி ரூபாய்க்கு கீழான சேமிப்புத் தொகைக்கான வட்டி 4 சதவிகிதத்திலிருந்து 3.5 சதவிகிதமாக குறைக்கப்படுவதாக பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close