[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

கோவில் உண்டியலை உடைத்து ரூ. 5 லட்சம் கொள்ளை

temple-hundi-looted-of-valuables-estimated-to-be-worth-around-rupees-5-lakhs

திருவண்ணாமலை அருகே கோவில் உண்டியலை உடைத்து சுமார் 5 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

பாவுப்பட்டு என்ற கிராமத்திலுள்ள அம்மன் கோவிலில், கடந்த 3 ஆண்டுகளாக உண்டியல் திறக்கப்படவில்லை. இந்நிலையில், கோவிலின் பூட்டை உடைத்த அடையாளம் தெரியாத நபர்கள், உண்டியலில் இருந்த பணம் மற்றும் தங்கம், வெள்ளியால் ஆன பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அவற்றின் மதிப்பு 5 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close