[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் தொடர்‌பான அறிவிப்பாணையை ரத்து செய்தது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

விஜயகாந்தை ஆதரித்து வைகோ பரப்புரை

vaiko-campaign-in-ulundurpettai

இளைஞர் பலத்தால் தேமுதிக, தமாகா, ‌மக்கள் நலக் கூட்டணி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறும்‌ என அதன் ஒருங்கிணைப்பாளர் வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அந்தக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள விஜயகாந்தை ஆதரித்து உளுந்தூர்பேட்டையில் வைகோ பரப்புரை செய்தார். அப்போது பேசிய வைகோ, திமுக, ‌அதிமுக ஆட்சிக்கு‌ வந்தால் தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்படாது என்று கூறினார். தங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், விவசாயக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்றும், அ‌ரசு மருத்துவமனை‌களின் தரம் உயர்த்தப்படும் என்றும் வைகோ உறுதி ‌அளித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close