[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் லஞ்ச புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கி லாக்கரில் ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு

பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா: 2வது நாளாக நடைபெற்றது

day-two-of-tamil-nadu-international-balloon-festival-in-pollachi

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சர்வதேச அளவிலான 2வது பலூன் திருவிழா 2வது நாளாக இன்று நடைபெற்றது

இதனை முன்னிட்டு அரசு அதிகாரிகள் சிலர் பலூனில் பயணித்தனர். வெப்பக்காற்று செலுத்துவதன் மூலம் பறக்கும் இந்த பலூனில் செல்ல ஒரு நபருக்கு 12 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு குழந்தையுடன் தம்பதியர் பயணிக்க 30 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித் துறை சார்பில் நடத்தப்படும் பொள்ளாச்சி திருவிழாவின் ஓர் அங்கமாக இந்த பலூன் திருவிழா நடக்கிறது. இந்தத் திருவிழா வருகிற 16ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close