[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

உடுமலைப்பேட்டை சங்கர் படுகொலை வழக்கில் 4 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

udumalaipettai-dalit-murder-case-court-allow-police-custody

திருப்பூரில் சாதி மறுப்புத் திருமணம் செய்த இளைஞர் சங்கரை ஆணவப்படுகொலை செய்த நான்கு பேரை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

உடுமலைப் பேட்டையில் சங்கர் - கவுசல்யா தம்பதியை பட்டப்பகலில் வெட்டிய ஜெகதீசன், செல்வகுமார், மதன், மணிகண்டன் ஆகியோர் உடுமலைப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனிடையே, கொலை கும்பலுக்கு உதவிய தன்ராஜ் என்பவரை, திண்டுக்கல்லில் கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் சிறையில் அடைத்தனர். மேலும், கவுசல்யாவின் தாயார் அன்னலட்சுமி தேனி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை விசாரித்த நீதிபதி சுந்தரி, 3 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனைதொடர்ந்து அன்னலட்சுமி மதுரை மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close