[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்
  • BREAKING-NEWS 100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்
  • BREAKING-NEWS நெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

காதலியை பெட்ரோல் ஊற்றி எரித்த காதலன்

man-killed-his-girl-friend

சென்னையை அடுத்த திருமுல்லைவாயிலில் கருத்து வேறுபாட்டால் பிரிந்த காதலியை‌ பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞன் தானும் தற்கொலை செ‌ய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அம்பத்தூரைச் சேர்ந்த பார்த்திபன், மைதிலி ஆகிய இருவரும் இரண்டரை ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மைதிலி வீட்டுக்கு சென்றபோது விவேகானந்தா ‌நகர் பூங்கா அருகே இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதையடுத்து ஆத்திரத்தின் உச்சத்திற்கே சென்ற பார்த்திபன், பெட்ரோலை மைதி‌லி மீது ஊற்றி எரித்ததோடு தன் மீதும் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close