[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு
  • BREAKING-NEWS அரவக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ செந்தில் பாலாஜியை காணவில்லை என போலீசில் புகார்
  • BREAKING-NEWS ரிசார்ட்ஸில் தங்கியிருப்பது ஏன்? தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ விளக்கம்
  • BREAKING-NEWS ரூ. 200 நோட்டுக்கான மாதிரியை வெளியிட்டது ரிசர்வ் வங்கி; நாளை முதல் புழக்கத்திற்கு வரும்
  • BREAKING-NEWS ரூ.1500 ஜியோ போனுக்கான முன்பதிவு இன்று மாலை 5 மணிக்கு தொடக்கம்
  • BREAKING-NEWS சமூகநீதியை தடுக்கவே நீட் தேர்வை பாஜக ஆட்சி கொண்டுவந்துள்ளது: ஸ்டாலின்
  • BREAKING-NEWS தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தனபாலுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS அதிமுகவின் எந்த அணியிலும் நான் இல்லை: அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி
  • BREAKING-NEWS ’விவேகம்’ பாடல் காட்சிகள் இணையத்தில்‌ லீக்!
  • BREAKING-NEWS தனிமனித ரகசியம் காப்பது அடிப்படை உரிமையே என ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS எதிர்காலத்தில் தமிழக மாணவர்கள் வளர்ச்சி விண்ணை முட்டும் வகையில் இருக்கும்: செங்கோட்டையன்
  • BREAKING-NEWS புதுச்சேரியில் டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ள சொகுசுவிடுதிக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
  • BREAKING-NEWS விவேகம் படம் வெளியான நிலையில் அஜித் மற்றும் படக்குழுவினருக்கு கமல்ஹாசன் வாழ்த்து
  • BREAKING-NEWS ரூ.2000 நோட்டுகளுக்கு தடையா?
குற்றம் 17 Sep, 2016 03:47 PM

சென்னையில் பிரேசிலிலிருந்து கடத்திவரப்பட்ட 3.5 கிலோ கோகைன் போதைப்பொருள் பறிமுதல்

chennai-3-5-kgs-of-cocaine-seized-from-brazilian

சென்னை பல்லாவரத்தில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த‌வரிடமிருந்து சுமார் மூன்றரை கிலோ கோகைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில், இதன் மதிப்பு சுமார் 2 கோடியே 75 லட்சம் ரூபாய் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டைச் சேர்ந்த டாஸ்சில்லா ஜெயில்சன் என்பவர், பிரேசிலின் ‌ரியோ டி ஜெனிரோவிலிருந்து துபாய் வழியாக சென்னை வந்துள்ளார். அப்போது, பள்ளி குழந்தைகளுக்கான பாடப்புத்தகத்தில் போதைப் பொருளை மறைத்து வைத்து கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரிடம் போதை பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேசிலிலிருந்து சென்னைக்கு நேரடியாக கோகைன் கடத்தி வரப்பட்டது‌ இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close