[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 22 ஆம் தேதி கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும்- அமைச்சர் துரைக்கண்ணு
  • BREAKING-NEWS நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடைபெறும்
  • BREAKING-NEWS புதிய தலைமுறை செய்தி எதிரொலி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை நீர்தேக்க பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மினி லாரிகள் பறிமுதல்
  • BREAKING-NEWS புதுக்கோட்டையில் ஆளுநர் ஆய்வுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது
  • BREAKING-NEWS குமரி: பெருஞ்சாணி அணையில் உபரி நீர் திறப்பால் தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கான முன்னேற்ற திட்டங்களை ரஜினி ஆதரிக்கிறார்; அதற்கு நன்றி- தமிழிசை
  • BREAKING-NEWS டீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் உயர்வை குறைக்கக்கோரி நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் லாரிகள் வேலைநிறுத்தம்

உத்தரப்பிரதேசத்தில் 16 வயது சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல்.... இளம்பெண் மீது வழக்குப்பதிவு

woman-allegedly-raping-16-year-oldboy

உத்தரப்பிரதேசத்தில் 16 வயது சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக இளம்பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக 23 வயது இளம்பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது . அந்த சிறுவனுடன் தான் நெருக்கமாக இருக்கும் காட்சியை வீடியோ பதிவு செய்துள்ள பெண் தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்தால் அந்த காட்சிகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துவிடுவேன் எனக் கூறி மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து சிறுவன் தரப்பில் அளித்த புகாரின் பேரில் அந்த பெண்ணின் மீது குழந்தை பாதுகாப்பு சட்டமான , போஸ்கோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close