[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

டிச.13-ல் நடிகை ஸ்வேதா பாசு -இயக்குனர் ரோகித் திருமணம்!

actress-swetha-basu-prasad-to-tie-the-knot

நடிகை ஸ்வேதா பாசு, இயக்குனர் ரோகித் மிட்டல் காதல் திருமணம் டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி நடக்கிறது.

தமிழில்,உதயா நடித்த ரா ரா, ஒரு முத்தம் ஒரு யுத்தம், கருணாஸ் நடித்த சந்தமாமா உட்பட சில படங்களில் நடித்தவர் ஸ்வேதா பாசு. தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இந்தியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், தேசிய விருதும் பெற்றுள்ளார். 

Read Also -> நெல் பயிரிடும் விவசாயிகள் எப்படி கடனாளி ஆகிறார்கள்? - இந்த கணக்கீட்டை பாருங்கள்  

இவரும் இவரது நீண்ட நாள் நண்பரான இந்திப் பட இயக்குனர் ரோகித் மிட்டலும் காதலித்து வந்தனர். இரு வீட்டார் சம்மதத்தை அடுத்து திருமண நிச்சயதார்த்தம் மும்பையில் நடந்தது. திருமண தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் திருமணம் டிசம்பர் 13 ஆம்
தேதி புனேவில் நடக்கிறது. 

Read Also -> ’ஸீரோ’ படப்பிடிப்பில் தீ விபத்து: உயிர் தப்பினார் ஷாரூக் கான்!

திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டமாக இவர்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் இந்தோனேஷியாவின் பாலி தீவு சென்றனர். இது தொடர்பான புகைப்படங்களை ஸ்வேதா சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

கடந்த சில வருடங்களுக்கு முன், ஐதராபாத்தில் பாலியல் வழக்கில் கைதாகி ஸ்வேதா பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close