திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியான நிலையில் 11 பேருக்கு புதிதாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த வேட்பாளர்கள் யார்? அவர்களது பின்னணி என்ன என்பது குறித்து விளக்குகிறது இந்த காணொளி.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திமுக போட்டியிட இருக்கும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் 3 பெண்களுக்கும், 11 புதுமுகங்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள ...