செந்தில்பலாஜி கோட்டா To அன்பில் மகேஸ் சிபாரிசு; திமுகவில் புதிதாக 11 பேருக்கு வாய்ப்பு.. பின்னணி!

திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியான நிலையில் 11 பேருக்கு புதிதாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த வேட்பாளர்கள் யார்? அவர்களது பின்னணி என்ன என்பது குறித்து விளக்குகிறது இந்த காணொளி.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com