நல்ல படம் வந்தால் ஓடும்... `ட்யூட்' தயாரிப்பாளர் சொன்ன பதில் | Dude | Ravi Shankar | Kiran | Pradeep
தியேட்டர் கிடைக்கவில்லை என்ற பேச்சு சரியானது இல்லை. இதைவிட (ட்யூட்) சிறப்பான படம் வருமென்றால், அதனை வரவேற்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம். எங்கள் படத்தின் காட்சிகளை கூட விட்டுக் கொடுக்க தயாராக இருக்கிற ...