பிரதமர் மோடியின் செல்ஃபி பாயிண்டுகள் தொடர்பாக வெளியான ஆர்.டி.ஐ தகவல்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்திருந்த சூழலில் தகவல் வெளியிடுவதற்கான விதிகளை கடுமையாக்கியுள்ளது ரயில்வே துறை.
அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வரும் சூழலில் அமைச்சர் துரைமுருகனிடம் அது குறித்து கேள்வி எழுப்பிய போது பாட்டுபாடி அமைச்சர் பதிலளித்தார்.