பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் டிக்டாக் வீடியோக்களை வெளியிட்ட 15 வயது சிறுமி, அவருடைய தந்தையாலேயே சுட்டுக் கொல்லப்பட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் போலீசார் நடத்திய வாகன சோதனையின் போது, இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த 4 வயது சிறுமி உயிரிழப்பு. பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.