மதுரை அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் அடிதடி தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு. கட்சியினர் சிலர் தங்களை பேச அனுமதிக்கக்கோரி முன்னாள் அமைசர்களிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, PT Prime சேனலுக்காக No Politics பகுதிக்கு நேர்காணல் கொடுத்துள்ளார். சுவாரஸ்யமான, எமோஷனலான அவரது நேர்காணலை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.