“என் வாழ்க்கையில் என் மகனின் இழப்பு நடக்காமல் இருந்திருக்கலாம்” - செல்லூர் ராஜு!

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, PT Prime சேனலுக்காக No Politics பகுதிக்கு நேர்காணல் கொடுத்துள்ளார். சுவாரஸ்யமான, எமோஷனலான அவரது நேர்காணலை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com