செல்லூர் ராஜுPT
தமிழ்நாடு
Election With PT | பிரசார பரபரப்புக்கு இடையே புதிய தலைமுறை-யின் Bus Tour-ல் செல்லூர் ராஜு!
‘புதிய தலைமுறைன்னா புதுவிதம்தான்’ என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் புகழாரம் சூட்டியுள்ளார்.
தேர்தல் பிரசாரத்தை ஒட்டி களநிலவரத்தை தெரிந்துக்கொள்ள புதிய தலைமுறை-யின் தேர்தல் பேருந்து, கன்னியாக்குமரியில் தொடங்கி தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ராமேஸ்வரம், சிவகங்கை வழியாக நேற்று மதுரையை சென்றடைந்துள்ளது.
Election with PT | களத்தில் உங்களுடன்.. புதிய தலைமுறை தேர்தல் சிறப்புப் பேருந்தில் இவ்வளவு விஷங்களா!
அங்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக-வின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவுடன் ஒரு வித்தியாசமான நேர்காணலை நடத்தியது புதிய தலைமுறை.
அதுமுடிந்த பிறகு நம் வாகனம் குறித்து கேட்டறிந்து, தேர்தல் குறித்து பல சுவாரஸ்ய தகவல்களை நம்மோடு பகிர்ந்தார் செல்லூர் ராஜூ. கீழ் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் அதை பார்க்கலாம்.