மதுரையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் மோடி கலந்துகொண்ட மறுநாளே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு பயணித்திருப்பது கவனம் பெற்றுள்ளது.
மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பரப்புரை பொதுக்கூட்டத்தில் திமுகவிற்கு இதுதான் இறுதித்தேர்தல் என பேசினார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.
செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் இன்று நடந்த ”மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்” பயணத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக-வை கடுமையாக விமர்சித்துள்ளார்.