2026 ஐபிஎல் ஏலம்| எந்த வீரர்கள் என்ன விலைக்கு சென்றனர்..? 10 அணிகளின் முழு விவரம்!
2026 ஐபிஎல் ஏலமானது அபுதாபியில் பரபரப்பாக நடைபெற்றது. எதிர்ப்பார்க்கப்பட்டதை போல கேமரூன் க்ரீன் 25.20 கோடிக்கு சென்ற நிலையில், எதிர்ப்பார்க்காத வகையில் சிஎஸ்கே அணி வெளியிட்ட மதீசா பதிரானா 18 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். மேலும் கவனிக்கவைக்கும் ஏலமாக வெங்கடேஷ் ஐயர் மற்றும் ரவி பிஸ்னோய் இருவரும் இருந்தனர்.
அனைத்திற்கும் மேலாக அன்கேப்டு வீரர்களான பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மா போன்ற வீரர்கள் தலா 14.20 கோடிக்கும், ஜம்மு காஷ்மீர் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான அக்யூப் நபி 8.40 கோடிக்கும் சென்று கவனம் ஈர்த்தனர். இறுதியாக லியாம் லிவிங்ஸ்டன் 13 கோடிக்கும், ஜோஷ் இங்கிலீஸ் 8.60 கோடிக்கும் சென்று ஆச்சரியப்படுத்தினர்.
அந்தவகையில் ஒவ்வொரு அணி வாரியாக வீரர்கள் விவரத்தை இங்கே பார்க்கலாம்..
KKR
1. கேமரூன் க்ரீன் - 25.20 கோடி
2. மதீசா பதிரானா - 18 கோடி
3. முஸ்தஃபிசூர் ரஹ்மான் - 9.20 கோடி
4. ரச்சின் ரவீந்திரா - 2 கோடி
5.ஃபின் ஆலன் - 2 கோடி - நியூசிலாந்து
6. டிம் சீஃபர்ட் - 1.50 கோடி - நியூசிலாந்து
7.ஆகாஷ் தீப் - 1 கோடி
8. ராகுல் திரிபாதி - 75 லட்சம்
9. கார்த்திக் தியாகி - 30 லட்சம்
CSK
கார்திக் சர்மா - 14.20 கோடி - அன்கேப்டு விக்கெட் கீப்பர்
பிரசாந்த் வீர் - 14.20 கோடி - அன்கேப்டு ஆல்ரவுண்டர்
அகீல் ஹொசைன் - 2 கோடி - வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர்
ராகுல் சாஹர் - 5.20 கோடி
மேட் ஹென்றி - 2 கோடி
மேத்யூ ஷார்ட் - 1.50 கோடி
சகாரி ஃபோக்ஸ் - 75 லட்சம் - நியூசிலாந்து ஆல்ரவுண்டர்
சர்பராஸ் கான் - 75 லட்சம்
அமன் கான் - 40 லட்சம் - அன்கேப்டு இந்திய வீரர்
DC
அக்யூப் நபி - 8.40 கோடி - அன்கேப்டு இந்திய ஆல்ரவுண்டர்
பதும் நிசாங்கா - 4 கோடி
கைல் ஜேமிசன் - 2 கோடி
பிரித்வி ஷா - 75 லட்சம்
லுங்கி இங்கிடி - 2 கோடி
பென் டக்கெட் - 2 கோடி
டேவிட் மில்லர் - 2 கோடி
GT
லுக் வுட் - 75 லட்சம் - இங்கிலாந்து பவுலர்
டாம் பாண்டன் - 2 கோடி - இங்கிலாந்து விக்கெட் கீப்பர்
ஜேசன் ஹோல்டர் - 7 கோடி
அஷோக் சர்மா - 90 லட்சம் - அன்கேப்டு பவுலர்
LSG
ஜோஷ் இங்கிலீஸ் - 8.60 கோடி
நமன் திவாரி - 1 கோடி
முகுல் சௌத்ரி - 2.60 கோடி - இந்திய விக்கெட் கீப்பர்
ஆன்ரிச் நார்ஜே - 2 கோடி
வனிந்து ஹசரங்கா - 2 கோடி
அக்சத் ரகுவன்சி - 2.20 கோடி - இந்திய பேட்டர்
MI
குயிண்டன் டிகாக் - 1 கோடி
2 இந்திய ஆல்ரவுண்டர்கள், பவுலர், பேட்டர் - அடிப்படை விலை 30 லட்சம்
PBKS
பென் டிவாய்சூய்ஸ் - 4.40 கோடி - ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டர்
கூப்பர் கானலி - 3 கோடி - ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டர்
2 அன்கேப்டு பவுலர் - அடிப்படை விலை 30 லட்சம்
RR
ரவி பிஸ்னோய் - 7.20 கோடி
குல்தீப் சென் - 75 லட்சம் - இந்திய பவுலர்
ஆடம் மில்னே - 2.40 கோடி - நியூசிலாந்து பவுலர்
ரவி சிங் - 95 லட்சம் - அன்கேப்டு விக்கெட் கீப்பர்
விக்னேஷ் புதூர் - 30 லட்சம்
சுஷாந்த் மிஸ்ரா - 90 லட்சம் - அன்கேப்டு பவுலர்
RCB
ஜோர்டன் காக்ஸ் - 75 லட்சம் - இங்கிலாந்து விக்கெட் கீப்பர்
மங்கேஷ் யாதவ் - 5.20 கோடி - அன்கேப்டு இந்தியா டெத் பவுலர்
ஜாக்கப் டஃபி - 2 கோடி - நியூசிலாந்து பவுலர்
வெங்கடேஷ் ஐயர் - 7 கோடி
3 அன்கேப்டு ஆல்ரவுண்டர் - அடிப்படை விலை 30 லட்சம்
SRH
ஜாக் எட்வர்ட்ஸ் - 3 கோடி - ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டர்
ஷிவம் மாவி - 75 லட்சம்
லியம் லிவிங்ஸ்டன் - 13 கோடி
சலில் அரோரா - 1.50 கோடி - இந்திய விக்கெட் கீப்பர்
4 பவுலர்கள், 2 ஆல்ரவுண்டர்கள் - அடிப்படை விலை 30 லட்சம்

