பைக் தொலைந்து விட்டால் உடனடியாக நாம் என்னென்ன செய்ய வேண்டும்? சுலபமாக வாகனத்திற்கான இன்சூரன்ஸ் எப்படி பெற முடியும் என்ற முழு விபரம் மேலே இருக்கும் வீடியோவில் தெரிந்துகொள்ளலாம்.
வாழ்க்கையில் முக்கியமான முடிவை எடுக்க காரில் பொருத்தப்பட்டிருந்த ஜி.பி.எஸ். கருவி அந்த நபருக்கு உதவியிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அப்படி என்ன நடந்தது என்பதை காணலாம்.