மழை காலத்தில் CAR TANK-ஐ Fill பண்ண கூடாது..! Car சர்வீஸ் குறித்து சுவாரஸ்ய தகவல்கள்

PT prime யூ டியூப் சேனலில் The Headlight நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஆட்டோ மொபைல் சார்ந்து பல விஷயங்களை சம்பந்தப்பட்ட நிபுணரிடம் கேட்டு தெரிந்துகொள்கிறோம்.

PT prime யூ டியூப் சேனலில் The Headlight நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஆட்டோ மொபைல் சார்ந்து பல விஷயங்களை சம்பந்தப்பட்ட நிபுணரிடம் கேட்டு தெரிந்துகொள்கிறோம். இந்த வாரமும் கார் சென்னையில் உள்ள Motorheads எனும் கார் சர்வீஸ் செண்டரின் நிறுவனர் Affunissa Chaudharyயை சந்தித்தோம். கார் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com