\

வெள்ளத்தில் சிக்கியதா உங்கள் car? எடுத்த உடன் இதை மட்டும் செஞ்சிடாதீங்க - செலவு வச்சிரும்!

சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் கொட்டித்தீர்த்த கனமழையில் ஏராளமான கார்கள் வெள்ளத்தில் சிக்கின. இந்த நிலையில், மீட்கப்பட்ட கார்களை எவ்வாறு கையாளுவது? தொடக்க பணிகள் என்ன என்ற பல்வேறு விஷயங்களை நம்முடன் பகிர்ந்துள்ளார் சரவணன். முழு தகவல் வீடியோவில்
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com