’அமரன்’ ஆல் நிம்மதி இழந்த மாணவர்.. 1 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்.. வசந்தபாலன் பகிர்ந்த சுவாரஸ்யம்!
அமரன் படத்தில், செல்போன் எண் காட்சிப்படுத்தப்பட்டதால், அந்த எண்ணை பயன்படுத்தும் மாணவர் இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்நிலையில் இயக்குநர் வசந்தபாலனும் சண்டகோழி திரைப்படத்தின்போது நிகழ்ந்த ...