சத்தீஸ்கர்: சன்னி லியோன் பெயரில் போலி வங்கிக்கணக்கு... மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ 1,000 பெற்ற நபர்!
சத்தீஸ்கர் மாநிலத்தில் மகளிருக்கான ஆயிரம் ரூபாய் திட்டத்தில் மோசடி.. நடிகை சன்னி லியோன் பெயரில் போலியாக தொடங்கப்பட்ட வங்கக் கணக்கிற்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டதால் அதிர்ச்சி..