ஜனநாயகன் திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டுவரும் நிலையில், ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக திரைப்பிரபலங்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இன்றைய சினிமா செய்திகளில் `வா வாத்தியார்' ரிலீஸ் தேதி, வில்லனாக விஜய் சேதுபதி, கேமரூன் கடிதம் உட்பட பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளது.