ஹாட்ஸ்டாரில் ஜோ, ஆஹா-வில் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது தொடங்கி தியேட்டரில் முன்னாள் இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பயோபிக் வரை இந்த வாரம் வெளியாகும் பல படங்களின் லிஸ்ட்... இதோ இங்கே!
18 ஆண்டுகளாக யாராலும் அசைக்க முடியாத சச்சின் டெண்டுல்கரின் உலக டெஸ்ட் ரன் சாதனையை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் நெருங்கிவருகிறார். இவ்விருவர் குறித்த ஓப்பீட்டை பார்க்கலாம்.