வங்கக்கடலிலும், குஜராத் அருகேயும் இரு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதிகள் உருவாகியுள்ள நிலையில், நீலகிரியில் கன முதல் மிக கனமழையும், கோவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்று இரவு முதல் பெய்துவரும் மழையென்பது, இத்தனை ஆண்டுகளாக இல்லாத மழைப் பொழிவு என தனியார் வானிலை ஆய்வாளர்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இது தொடர்பாக நீரியல் வல்லுநர் ஜனகராஜ் ...