டெல்லி கேபிடல்ஸ் அல்லது மும்பை இந்தியன்ஸ் இரண்டு அணிகளில் ஒன்றுதான் பிளேஆஃப்க்கு செல்லும் என்ற நிலையில், நாளை கிட்டத்தட்ட நாக் அவுட் போட்டியில் MI vs DC பலப்பரீட்சை நடத்துகின்றன.
2024 ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில், இரண்டாவது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.