பாப் எல்-மண்டெப் நீரிணை, மொக்கா துறைமுகம், பெரிம் தீவு ஆகியவற்றை நோக்கி ஹவுதிகள் முன்னேற, சவுதி ஆதரவு படைகள் பின்வாங்கும் சூழல்; எல்லைக்குள் தாக்குதல்கள் தீவிரம்
வீட்டிலிருந்து வேலை செய்வதாகக் கூறிவிட்டு, வெளிநாட்டில் தங்கியிருந்த ஊழியர் ஒருவர், தனது லேப்டாப்பின் இருப்பிடம் மூலம் சிக்கிய சம்பவம் கவனம் பெற்றுள்ளது.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில், உள்துறை அமைச்சர் அமித்ஷா மேடையிலேயே, முன்னாள் கவர்னர் தமிழிசைக்கு அறிவுரை வழங்கியதைப்போல வீடியோக் காட்சிகள் வெளியாகி தமிழக அரசியல் களத்தில் பரபர ...
சாண்டில்வுட் சினிமாக்கள் மீது சினிமா உலகம் பார்வையைத் திருப்பியுள்ளது. இந்த ஆண்டு வந்த சில கன்னடப் படங்கள் பெரிய அளவில் பேசுபொருளாகவும் ஆனது. அப்படியான படங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்...
சுலோச்சனா ஃப்ரெம் சோமேஸ்வரா என்பதன் சுருக்கம்தான் சு ஃப்ரெம் சோ. ஜே பி துமிநாட் இயக்கத்தில் உருவான இப்படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவர் பிரபல கன்னட நடிகர் ராஜ் பி ஷெட்டி.