தமிழ்நாடு
தமிழிசையைக் கண்டித்த அமித்ஷா, ESCAPE ஆன அண்ணாமலை; என்ன நடக்கிறது பாஜகவில்?
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில், உள்துறை அமைச்சர் அமித்ஷா மேடையிலேயே, முன்னாள் கவர்னர் தமிழிசைக்கு அறிவுரை வழங்கியதைப்போல வீடியோக் காட்சிகள் வெளியாகி தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது.
