அர்ஜெண்டினாவில் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டி ஒன்றில் 60 வயதான பெண்மணி, வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இதன்மூலம் வரலாற்றிலும் இடம்பிடித்து உள்ளார்.
உலகக்கோப்பை தகுதி சுற்றுப்போட்டியின்போது அர்ஜென்டினா ரசிகர்களை காவல் அதிகாரிகள் தாக்கியதால் தனது அணியினருடன் மைதானத்தைவிட்டு வெளியேறுவதாக லியோனல் மெஸ்ஸி தெரிவித்தார்.
அர்ஜென்டினாவில், கடந்த நவ. 19ஆம் தேதி, நடைபெற்ற அதிபர் தேர்தலில், மக்களின் நம்பிக்கையை வென்ற தீவிர வலதுசாரி ஆதரவாளரான ஜேவியர் மிலே, 55.7 சதவிகிதம் வாக்குகளுடன் வெற்றிபெற்றுள்ளார்.