மகாராஷ்டிராவில் திருமண வரவேற்பு நிகழ்வில் ஏற்பாடு செய்யப்பட்ட உணவில் விஷம் கலந்துவிட்டு தப்பியோடிய மணமகளின் தாய்மாமா மகேஷ் பாட்டீலுக்கு போலீசார் வலைவீச்சு.
முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் நாம் தமிழர் கட்சியின் மண்டல செயலாளரின் கார் கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு.
“என் குழந்தைகள் நலனை கருதியும், குடும்ப கௌரவத்தை கருதியுமே நான் இவ்வளவு நாட்கள் அமைதியாக இருந்தேன். ஆனால் இனியும் அப்படி அமைதியாக இருக்க முடியாது” - உத்தரப் பிரதேசத்தில் பெண் பாலியல் வன்கொடுமை புகார்